ALERT: அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!

18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம்; புயலாக…

Read more

Other Story