3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு… ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் சுமார் 179 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த எடை, மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல…
Read more