“ஒரு வாரத்தில் 400 சிகரெட்டுகள்”… 17 வயது சிறுமியின் நுரையீரலில் விழுந்த ஓட்டை…. பெரும் அதிர்ச்சி…!!!
பிரிட்டன் நாட்டில் கைலா பிளைத் என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இவருக்கு தற்போது நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதாவது சிறுமி…
Read more