Breaking: காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்மல் உட்பட 156 மருந்துகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!
மத்திய அரசு தற்போது பாரசிட்மல் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாரசிட்மல் மாத்திரைகள் உட்பட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மருந்துகள்…
Read more