14 வயது சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை… யாருக்கும் தெரியாமல் விற்க திட்டம்… கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்…!!
டெல்லி வெல்கம் வடகிழக்கு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு…
Read more