“7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகள்”… இடைத்தேர்தல் எப்போது…? தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!
தமிழகம், மேற்கு வங்காளம் உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருக்கிறது. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 13 தொகுதிகளுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற…
Read more