ஒரே ஒரு ரீசார்ஜ் திட்டத்தில் 12 OTT சலுகைகள்…. ஜியோ பயனர்களுக்கு அட்டகாசமான சலுகை அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது 398 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில் 12ஜி ஓடிடி தளங்கள் மற்றும் அன்லிமிடெட் சலுகைகளில் வழங்கும் அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.…

Read more