“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…
Read more