யாருப்பா இவங்க?… 71 வயதில் 11 வகையான லைசென்ஸ்…. கேரளாவை கலக்கும் பாட்டி….!!!
கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் என்ற 71 வயது மூதாட்டி 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக 1981 ஆம் ஆண்டு நான்கு சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர் படிப்படியாக…
Read more