இன்று நண்பகல் 12 மணிக்கு…. 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 1.66 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர்…
Read more