அதிர்ச்சி..! திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி பரிதாபமாக பலி.!
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி சமீபத்தில் அமேசானில் வாங்கிய சைனீஸ் நூடுல்ஸை சாப்பிட்ட சில நேரங்களில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட பரிசோதனையில், சிறுமியின்…
Read more