படிப்பின் மீது தீரா காதல்… 108 வயதில் கல்வி கற்கும் மூதாட்டி…. குவியும் பாராட்டு…!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணி. இவருக்கு தற்போது 108 வயது ஆகிறது. கடந்த பல வருடங்களுக்கு முன்பாக பிழைப்பு தேடி இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டன் மேடு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு கமலக்கண்ணி வேலைக்கு சென்று…

Read more

Other Story