108 ஆம்புலன்ஸ் சேவை பணியிடங்கள்…. இன்று நேர்முகத் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!
சென்னையில் இஎம்ஆர் ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் மொத்த 1200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஏங்கி வரும் நிலையில் அதில் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் சேவையில்…
Read more