“2024-ல் மட்டும் 104 பத்திரிக்கையாளர்கள் கொலை” காசாவில் தான் அதிகம்… அறிக்கை வெளியிட்ட சர்வதேச அமைப்பு…!!!
சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு 104 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 104 கொலைகளில் பாதி காசாவில் நடந்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில செய்தி சேகரித்த 55…
Read more