அடேங்கப்பா! அவ்வை சண்முகிபோல Ziplineல் 100கிமீ வேகத்தில் பறந்த 85 வயது பாட்டி!
இங்கிலாந்தில் 85 வயது மூதாட்டி உலகின் அதிவேக ஜிப் லைனில் பயணித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி சிறுவயதிலிருந்தே தன்னை பல சாகசங்களில் ஈடுபடுத்தி வளர்ந்துள்ளார். வயது முதிர்ந்தாலும் அவரின் ஆசைகள் முதிர்வு பெறவில்லை. இந்த நிலையில்…
Read more