அற்புத காதல…. 100 வயதில் 96 வயது காதலியை கரம்பிடித்த முன்னாள் போர் வீரர்… குவியும் வாழ்த்துக்கள்…!!!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஹரால்டு டெரன்ஸ். இவர் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற அமெரிக்காவின் முன்னாள் வீரர்களில் ஒருவர் ஆவார். இவர் தன்னுடைய 100 வயதில் தற்போது காதலியை கரம்பிடித்து உள்ளார். அதாவது ஜீன்ஸ்வெர்லின் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 96 வயது…
Read more