“100 நாட்களில் 10,000 கொடி கம்பங்கள்”…. திமுகவுக்கு சபதம் போட்ட அண்ணாமலை….!!!

பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், குண்டு வைத்து மக்கள் பலரை கொன்றவர்களை எல்லாம் அரசியலுக்காக விடுதலை செய்ய துடிக்கும் திமுக, பாஜக கொடிக்கம்பத்தை நள்ளிரவில் அகற்றுகிறது. தீவிரவாதிகளை கைது செய்வது போல போலீசார்…

Read more

Other Story