“நடிகர் சல்மான்கான் மீது தாக்குதல் நடத்த திட்டம்”… லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் சொன்னால் ரூ.10 லட்சம் சன்மானம்…!!
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முக்கிய தலைவரான பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில்…
Read more