“ஒரு லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு”… 10 மாசம் சுமந்து பெத்த பிள்ளையை விற்ற கொடூர தாய்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆவூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தி (35), தனது 10 மாதப் பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தனது கணவர் செல்வம் உயிரிழந்த…
Read more