“இவன் தான் அந்த சார்”… எக்ஸில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹேஷ்டேக்… அதிர்ச்சியில் அதிமுக…? பரபரப்பு…!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூறிவரும்…
Read more