நான் ஒன்னும் ஜோசியர் இல்ல, இருந்தாலும் இதை அடிச்சு சொல்றேன்.. 2028 உடன் எல்லாம் முடியப்போகுது.. குண்டை தூக்கிப்போட்ட குமாரசாமி..!
மத்திய அமைச்சரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அரசு 2028 ஆம் ஆண்டு வரை கட்டாயம் நீடிக்காது. காரணம் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையில் தொடர்ந்து அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.…
Read more