“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… வெளியான கல்லூரி முதல்வரின் அப்படிப்பட்ட வீடியோ… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்… பரபரப்பு.!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பண்ட்லா ஹைட்ரோ பொறியியல் கல்லூரியின் மீது அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் அக்கல்லூரி முதல்வர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் அவரை கைது செய்யக் கோரி மாணவ,…
Read more