நடிகர் ஹிப்ஹாப் ஆதி இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா..? வியக்கவைக்கும் சொத்து மதிப்பு…!!
தமிழ் சினிமாவில் ஒரு இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட் ஆக இருந்து இசையமைப்பாளராக மாறியவர்தான் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் கலக்கி கொண்டிருந்த ஹிப்ஹாப்…
Read more