படம் பிடிக்கலனா என்னை செருப்பால அடிங்க.. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்..!!!
விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் நடிகர்கள் கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி மற்றும் ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் நடித்த ஹாட்ஸ்பாட் திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த பலரும் இயக்குனரை கழுவி ஊத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த படம் மார்ச் 29ம் தேதி…
Read more