#AsianGames2023 : சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.!!
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் போட்டி தொடங்கியுள்ளது. இதனை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரிய படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அணிவகுப்பில்…
Read more