இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சென்னையிலி்ல் ஆசிய சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினார்கள். இவர்கள் உடன் தமிழக விளையாட்டுத்துறை…
Read more