சசிகுமார் பட நடிகைக்கு மைசூரில் வைத்து “டும்..டும்”…. வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு “கனகவேல் காக்க” எனும் திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர் ஹரிப்ரியா. இதையடுத்து வல்லக்கோட்டை, முரண், சமீபத்தில் வெளியான நான் மிருகமாய் மாற ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஹரிப்ரியா. இவருக்கும் கன்னட நடிகரான வசிஷ்ட சிம்ஹாவுக்கும் நேற்று முன்தினம்…
Read more