இது மக்களுக்கு மரண தண்டனை அளிப்பதற்கு சமம்: WHO வேதனை….!!!
ஹமாஸ் இயக்கத்தினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நுழைவது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் 224 குழந்தைகள் உட்பட 22,215…
Read more