நான்தான் கேப்டன்… “என்கிட்ட கேக்கவே இல்ல”… கோபத்தில் அம்பையரிடம் கத்திய ஸ்ரேயஸ் ஐயர்… வைரலாகும் வீடியோ…!!!
ஐபிஎல் 2025 தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான உயர் ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டத்தில், பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்து தனது அணிக்கு 245 ரன்கள் சேர்க்க உதவியதும்,…
Read more