“ஒருமுறை பணம் டெபாசிட் செய்தாலே போதும்” மாதந்தோறும் ரூ.3000 பென்சன்… LIC-யின் புதிய பாலிசி திட்டம்…!!
எல்.ஐ.சி ஆனது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் பல ஓய்வூதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் நடப்பாண்டில் இருந்து புதிதாக ஸ்மார்ட் ஓய்வு திட்டத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்தால் போதும்.…
Read more