நான் செங்கோட்டையில் போசினேன்…! எல்லாரும் என்னை கேலி, கிண்டல் செஞ்சாங்க… மோடி வேதனை…!!
பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முந்தைய அரசாங்கங்கள் பெண்களின் கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை, பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக சமூக அளவில் பணிகளை செய்திருக்கின்றோம். சட்ட அளவிலும் பணிகளை செய்து இருக்கின்றோம். பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆரோக்கியத்திற்காக போஷான்…
Read more