கையெடுத்து கும்பிட்ட காவலர்…. வைரலான வீடியோ…. நெகிழ்ந்து போய் ட்வீட் போட்ட CM ஸ்டாலின்…!!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பக்கத்தில் உள்ள பன்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதுரையில் வசிக்கும் பரமசிவம்(40). இவர் அந்த பகுதியில் உள்ள திடீர்நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் சென்று தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்படி…
Read more