ப்ளீஸ்..! கொஞ்சம் ”வெயிட்” பண்ணுங்க… ‘நீட் விலக்கு” C.M பண்ணி கொடுப்பாங்க.. உதயநிதி அட்வைஸ்!!
திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் இதே மாதிரி நீட் விலக்கு சட்ட மசோதா அனுப்பி வச்சாங்க. அது எங்க போச்சுன்னு தெரியல, ஒரு வருஷம். அதிமுககாரங்க பொய் சொல்லிட்டே இருந்தாங்க. முதல்ல வந்துரும், …
Read more