மழை ஆரம்பிச்சிடுச்சு…. ! வைரஸ் காய்ச்சல்… மர்ம காய்ச்சல்… விஷக் காய்ச்சல்…. மலேரியா காய்ச்சல் வந்துடும்…. கலெக்டர் கிட்ட முகாம் போடச் சொன்ன ஆர்.பி உதயகுமார்…!!
செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தண்ணீர் வரத்து வருகிற போது மழை வருகிற போது… தொற்று நோய்களாக வைரஸ் காய்ச்சல். மர்ம காய்ச்சல், விஷக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல். கயழந்தைகளுக்கு இதெல்லாம் வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அதனால் மருத்துவ…
Read more