DMK நாடகம் நடத்துது…! எதுமே செய்யல… ஒண்ணுமே கிடைக்கல…. நான் கண் கூட பார்த்தேன் … அரசை டேமேஜ் செஞ்ச எடப்பாடி….!!
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும் போது திட்டமிட்டு பணி செய்தோம். இன்றைக்கு கனமழை பொழிந்த உடனேயே…
Read more