ஸ்டண்ட் செய்கிற இடமா இது…. வேகமாக ஸ்கூட்டியில் சென்று எதிரே வந்த காரின் மீது பறந்து விழுந்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் ஸ்கூட்டியில் செல்லும் போது, சினிமா ஸ்டைலில் வானத்தில் பறந்து எதிரே வந்த கார் மீது நேராக மோதி விழும் அதிரடியான காட்சி காணப்படுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த இளைஞருக்கு…
Read more