ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்… ரூ.16 லட்சம் ஏமாற்றம்.. 52 பெண்களின் மனவேதனை…!!

சென்னையில் தீபாவளி சீட்டு, நகை சீட்டு போன்ற மோசடியை தொடர்ந்து தற்போது ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடி அரங்கேறி உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாதம் 1000 கட்டினால் 12 மாதத்தில் 12000 ரூபாய்க்கு…

Read more

Other Story