ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷான் மார்ஷ் (39). இவர் முதல் தர போட்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். கடந்த 22 வருடங்களாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் தர போட்டியில் ஆடிவந்த…
Read more