கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இந்தியாவுடன் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3வது போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது. இதில் இரண்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப்…
Read more