மழையில் நனைந்த குழந்தை… அக்கறையாக குரங்கு செய்த செயல்… நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அதேசமயம் செல்லப்பிராணிகளுடன் குழந்தைகள் செய்யும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் இடத்தில்…
Read more