“கொஞ்சும் மழலை மொழி”… ஸ்டேடியத்தில் அமர்ந்து பும்ரா பும்ரா என கத்திய வைபவ்..? இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ..!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது 14 வயதான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம்…
Read more