வேளாங்கண்ணி-தாம்பரம் சிறப்பு ரயில் தாமதமாக செல்லும்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழா இந்த வருடம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்…
Read more