வேளாங்கண்ணி – சென்னை ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

வேளாங்கண்ணியில் இருந்து வாராந்திர சிறப்பு முறையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வேளாங்கண்ணியில் இருந்து இயக்கப்படும் வாராந்திர ரயில்…

Read more

Other Story