“வெளிநாடு வேலை”… ஆசை காட்டி 3400 பேரை மோசம் செய்த கும்பல்… ரூ.200 கோடி அபேஸ்…. புதுச்சேரியில் பரபரப்பு…!!
புதுச்சேரி லாஸ்பேட்டையில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில், பேஸ்புக் பக்கத்தில் வந்த ஷார்ப்ஜாப்ஸ் என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்தார். அதன் பின் அதில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.…
Read more