Apply Now: 7,951 பணியிடங்கள்…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!!
RRB வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 7951 பணியிடங்களுக்கு ஜூலை 30 நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியர், மெட்டீரியல் சூப்பிரண்டு, கெமிக்கல் சூப்பர்வைசர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம்.…
Read more