50 குடிபெயர்ந்த வடமாநில குடும்பங்கள்… வேலையை இழந்து பணம் இல்லாமல் ரோட்டில் நடந்து செல்லும் அவலம்… அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவை சேர்ந்த சுமார் 50 குடிவந்தோர் குடும்பங்கள் அரணி அருகே வியாழக்கிழமை அன்று, விழுப்புரம் மற்றும் கலம்பூர் ரெயில்வே நிலையம் இடையே சுமார் 95 கிலோமீட்டர் தூரத்தை நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story