வேலூரில் ED ரெய்டு… கட்டு கட்டாக சிக்கிய ரூ.2.5 கோடி பணம்…? சிக்கலில் திமுக எம்பி கதிர் ஆனந்த்…!!!
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற போது எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். இதேபோன்று அவருடைய மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதே போன்று திமுக கட்சியின் நிர்வாகி பூஞ்சோலை…
Read more