கர்நாடகா சட்டமன்ற தேர்தல்…. 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்றமே பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 113 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும். இதனை தொடர்ந்து…

Read more

Other Story