இந்த தண்ணிய யார் குடிக்கிறீங்களோ அவங்களுக்கு தான் எங்க ஓட்டு…. தேர்தல் களத்தில் பரபரப்பு…!!!
ஹரியானா மாநிலத்தில், சர்கிதாவது தொகுதிக்குட்பட்ட சமஸ்தூர் கிராம மக்கள், தேர்தல் வேட்பாளருக்கு எதிராக முன்னெடுத்துள்ள சவால் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக, அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் தண்ணீர் குடிநீர் என வழங்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இக்கிராமத்தில்…
Read more