தண்ணீர் விடிய இன்னும் 1 மாசம் ஆகும்…. மினிஸ்டஸ் வாய் ஜாலம் காட்டுறாங்க…! 4 பக்க அறிக்கையில் DMKவை கட்டம் கட்டிய எடப்பாடி…!!
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X பக்கத்தில் நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளாத, நிவாரண உதவிகளை வழங்காத திமுக…
Read more